மேற்கத்திய நாடுகளில் நவீன மொழியியலில் 20-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்தன. நோயாம் சாம்ஸ்கியின் (Noam Chomsky) தாக்கம்தான் அதிகமாக இருந்தது.

"செயல்பாட்டு இலக்கணமுறை"  (Functional Grammar)  கண்ணோட்டத்தில் தமிழ் மொழியை ஆராய்ந்தால் இதன் இலக்கண-பிணைப்புகளை எளிதாகவும், தெளிவாகவும் புரிந்துகொள்ள இயலும் என்று நம்பிக்கையில் தமிழ் இலக்கணத்தின் செயல்பாட்டு இலக்கணமுறை பகுப்பாய்பு ஆரம்பிக்கப் போகிறேன். அந்தத் தொடர்ச்சியில் முதல் காணொளி இதோ: